Sponsored Links
Available on the android app store
WordDefinition
ill-omened

தீக்குறியான
அவப்பேறு சுட்டிய.

ill-starred

தீக்கோளில் பிறந்த
அவப்பேறான.

ill-tempered

கடுகடுப்பான.

ill-timed

பொருத்தமற்ற நேரத்தில் சொல்லப்பட்ட
வேளைக்கேடான.

illusive

ஏமாறச் செய்கிற
போலித் தோற்றமான
மாயமான
மருட்சி தருகிற.

illusory

பொய்த்தோற்றங்களால் ஏமாற்றுகிற
மருட்சி தருகிற.

illustrative

விளக்குகிற
எடுத்துக்காட்டாகப் பயன்படுகிற.

illustrious

புகழ்பெற்ற
முதன்மையான
சிறப்புவாய்ந்த
மேதக்க
தேசுடைய.

ima;ginable

கற்பனை செய்யப்படத்தக்க
மனத்தினால் பாவிக்கப்படத்தக்க
நினைத்துப்பார்க்கக்கூடிய.

imaginal

(பூச்) நிறை வளர்ச்சியடைந்த.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்