Sponsored Links
Available on the android app store
WordDefinition
ill-favoured

அழகற்ற
வெறுப்புத்தருகிற
விரும்பத்தகாத
விலக்கத்தக்க.

ill-gotten

தீய வழியில் ஈட்டப்பட்ட.

ill-humoured

கடுகடுப்பான.

illiberal

குறுகிய நோக்குடைய
கையிறுக்கமான
கஞ்சத்தனமான
நாகரிகமில்லாத
இழிந்த
மோசமான
மேம்பட்ட பண்பாடு அமையப்பெறாத
உரிமைபெற்ற மனிதருக்குத் தக்கதாயிராத.

illicit

சட்டத்தால் விலக்கப்பட்ட
கள்ளத்தனமான
மறைமுகமான
உரிமைச்சீட்டுப் பெறாத
கள்ளவாணிகத்துக்குரிய
மறையொழுக்கம்
சார்ந்த
விதிமுறைக்கு மாறான
தவறான.

illimitable

எல்லையற்ற
வரம்பின்றிப் பரந்தகன்ற.

ill-judged

மடமையான
ஆய்ந்தோய்ந்து பாராத ஆய்வமைவற்ற.

ill-mannered

நடைகேடான
முரட்டுத்தனமாக நடக்கிற.

ill-natured

வெடுவெடுப்பான
சீறிவிழுகிற.

illogical

முன்பின் முரணான
பொருத்தக்கேடான
அளவைமுறைக் கொவ்வாத
தருக்கமுரணான.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்