Sponsored Links
Available on the android app store
WordDefinition
idealless

குறியிலக்கற்ற
குறிக்கோள் இல்லாத.

identic

ஒரேபடியான.

identical

அதுவேயான
வேறு அல்லாத
முழுதொத்த
எல்லாக் கூறுகளிலும் ஒப்பான
இரட்டைக் குழவிகள் வகையில் சினைப்பட்ட ஒரே கருமுனையிலிருந்து வளர்ச்சி அடைந்த
(அள) வேறன்மைசுட்டுகிற
(கண) முழுதுமொத்த நிலையைக்குறிப்பு.

idiomatic

மொழியின் தனிச் சிறப்பியல்பான
மொழிமரபுக்குரிய
மொழிவழக்குக்கு ஒத்த.

idiotic

மட்டிக்குரிய
மடமைவாய்ந்த.

idle

சோம்பலான
மடிமைவாய்ந்த
சோம்பியிருக்கிற
முயற்சியற்ற
செயல்விருப்பமற்ற
வேலையில்லாத
விளைவற்ற
பயனற்ற
வீணான
செயல்வகையில் ஆதாரமற்ற
(வினை) சோம்பியிரு
வீண்காங்கழி
பயனற்றவகையில் பொழுதைப்போக்கு
இயந்திர வகையில் உரிய செயலாற்றாமல் இயங்கு
உந்துவண்டி விமான முதலியவற்றின் வகையில் நீராவிப்புழையின் வாயடைக்கப்பெற்று மெல்ல இயங்கு.

igneous

தீச்சார்ந்த
நெருப்புள்ள
பெருப்பொத்த
எரிமலை செயற்படுவதனால் உண்டான.

ignoble

இழிபிறவியான
தாழ்நிலையிலுள்ள
கீழான
இழிந்த
ஈனப்பேர் படைத்த
பழிப்புக்கிடமான
(வினை) தாழ்த்து
இழிவுபடுத்து.

iinnermost

உள்ளார்ந்த
உள்தொலைவான
புறத்திலிருந்து.

identical

ஒத்த

idle

நிலையிக்கம்

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்