Sponsored Links
Available on the android app store
WordDefinition
ice-bound

பனிக்கட்டியால் சூழப்பட்ட
பனிக்கட்டியிடையே மாட்டிக்கொண்ட
பனிக்கட்டியில் சிக்கிய.

ice-cold

பனிக்கட்டியைப்போல் குளிர்ந்த.

iced

பனிக்கட்டியினால் மூடப்பட்ட
பனிக்கட்டியினால் குளிர வைக்கப்பட்ட
சர்க்கரை மேற்பூச்சமைந்த.

ice-free

பனிக்கட்டியற்ற
என்றுமே உறைந்து போகாத.

ichthyocall

மீன் பிசின்.

ichthyoidal

மீன்போன்ற.

ickle

குழந்தை உலக வழக்கில் சின்னஞ்சிறிய.

iconic

உருவம்
அரல்லது உருவப்படம்
பற்றிய
உருவம் அல்லது உருவப்படத்தின் தன்மைவாய்ந்த
மரபு வழக்கமான பாணியையொட்டிய.

icy

பனிக்கட்டியாலான
பனிக்கட்டிகள் நிறைந்த
பனிக்கட்டி போன்ற
குளிர்ச்வடசியான
உறைபனி மூடிய
நடுக்குக்குளிரூட்டுகிற
அன்பார்வமற்ற.

idealistic

புற உலகில் தோன்றுவதெல்லாம் கருத்தளவேயாகுமென்னும் கொள்கை சார்ந்த
இலக்கியலராளர்களைச் சார்ந்த
. குறிக்கோள் நிலையை எய்த விரும்புகிற
கனவியற் போக்குடைய.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்