Sponsored Links
WordDefinition
jacobean

முதலாவது ஜேம்ஸ் அரசரின் ஆட்சி சார்ந்த, விவிலிய ஏட்டின் தூயதிரு. இளந்திற ஜேம்ஸ் என்பாரைச் சார்ந்த, கருநிறச் சீமை ஆலின் சாயலுடைய.

jannock

நேர்மையான.

japhetic

'பழைய ஏற்பாட்டி'ள்ள நோவாவினுடைய மகனாகிய ஜாபெட் மரபில் வந்த, ஜரோப்பிய வஸீமுறையான.

japonic

ஜப்பான்நாட்டைச் சார்ந்த, ஜப்பானியரைச் சார்ந்த.

jealous

பொறாமையுடைய, பிறர்நலங் காணப்பொறாத, காப்பு விஸீப்புடைய, அருங்காவலுடைய, இழப்ஞ்சிக் காக்கிற, சிறுதவறுகளைப் பொறாத, காதலர் வகையில் ஒயாஐயறவுடைய.

jejune

அருகிய, மிகக் குறைவான, நிலவகையில் வளமற்ற, பயனற்ற, மலடான, மனத்திற்கு நிறைவஷீக்காத, கவர்ச்சியற்ற, ஊக்கமற்ற.

jerry-built

மோசமான பொருள்களால் உறுதியற்ற தன்மையில் கட்டப்பட்ட.

jet-block

பளபளப்பான மைக் கருநிறமுடைய.

jet-propelled

பீற்று நிலக்கரி வஷீயின் விசையால் இயங்குகிற.