Sponsored Links
Available on the android app store
WordDefinition
jaguar

அமெரிக்க காடுகள் சிலவற்ஜீலுள்ள பூனையினத்தைச் சேர்ந்த பெரிய ஊனுண்ணி விலங்கு வகை.

jah

எகோவா
விவிலியப் பழைய ஏற்பாட்டில் யூதர்கஷீன் கடவுட்பெயர்.

jail

சிறைக்கூடம்
காவற்கூடம்.

jain

சமணர்
சமண சமயத்தினர்
(பெ.) சமண சமயத்தைச் சார்ந்த.

jalap

மெக்சிகோ நிலப் படர்கொடிக் கிழங்கினின்று எடுக்கப்படும் பேதிமருந்து.

jalousie

அடைப்புச்சட்டம்.

jam

நெருக்கடி
மிகு நெருக்கத்தால் செயலற்ற நிலை
நெருக்கத் தொகுதி
(வினை.) நெருக்கு
திணி
இடையிட்டு அழுத்து
அடர்த்தியாக நெருக்கப்பெறு
ஆப்புப்போல் திணிக்கப்பட்டு இறுகு
வானொலி அல்லது தந்தியில்லாக் கம்பி வகையில் வேறு இடத்திற் செயலாற்றுவதன் மூலம் செய்தி

jamaica

வெல்லச் சாராயவகை.

jam

பழக்கூட்டு

jam

நெரிசல்
நெரிசல்

jam

நெரிசல்

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்