Sponsored Links
Available on the android app store
WordDefinition
jade

தரங்குறைந்த குதிரை
உழைத்திளைத்த குதிரை
விளையாட்டுத்தனமுள்ள பெண்
(வினை.) கடினமான வேலையினால் இளைக்கச் செய்
சோர்வுறச் செய்.

jadoube

சதுரங்க ஆட்டக்காயை நகர்த்தும் கருத்தில்லை என்று ஆட்டக்காரர் தெரிவிக்கும் சொல்.

jaeger

கம்பஷீத்துணி வகை.

jaffa

உணவின்பின் உட்கொள்ளத்தக்க கிச்சிலிப்பழ வகை.

jag

கூர்மையான குவடு
குன்ஜீன் குவட்டுமுனை
(வினை.) ஒழுங்கில்லாமல் ஓரம் வெட்டு
தாறுமாறாகக் கிஸீ
பற்களைப்போல் வெட்டு அமை.

jager

குஜீப்பிட்ட செர்மன் படைத்துறைக் குழுவின் உறுப்பினர்
துப்பாக்கிப் படைவீரர்.

jaggery

வெல்லம்
பனைவெல்லம்
கருப்புக்கட்டி.

jaghirdar

ஊஸீய மானிய உரிமையாளர்.

jaggery

வெல்லம்
நாட்டுச்சர்க்கரை
வெல்லம்

jade

சீனப்பச்சைக்கல்

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்