Sponsored Links
Available on the android app store
WordDefinition
jacob

ஏணி போன்ற நீலநிற அல்லது வெள்ளைநிற மலர்க்கொத்துக்களையுடைய செடிவகை. (கப்.) மரப்படியுள்ள கயிற்றேணி.

jacobin

தூயதிரு. டாமினிக் துறவு மடத்துக் குழுவைச் சேர்ந்தவர்
1ஹ்க்ஷ்ஹீ ஆம் ஆண்டில் பாரிஸ் நகரத்தில் பழைய 'ஜாகோபின்' துறவிமடத்தில் நிறுவப்பட்ட தீவிர குடியாட்சிச் சங்கத்தின் உறுப்பினர்
தீவிர குடியாட்சிச் சங்கத்தின் கொள்கைகளை ஆதரிப்பவர்
அடிப்படையையே மாற்ஜீயமைக்க விரும்பும் தீவிரக் கோட்பாட்டாளர்.

jacobite

பிரிட்டனில் இரண்டாம் ஜேம்ஸ் முடி துறந்த பின்னும் அவரை அல்லது அவருடைய பின்மரபினரை ஆதரித்தவர்.

jacobus

முதலாம் ஜேம்ஸ் காலத்திற் பொஜீக்கப்பட்ட பொன் நாணயம்.

jaconet

மட்டான திட்பமுள்ள பருத்தித்துணி
வீக்கத்திற்கு மாவைத்துக் கட்டப் பயன்படும் நீர்புகாச் சாயக் காப்பிடப்பட்ட பருத்தித்துணி வகை.

jacquard loom

சித்திரப் பூவேலைக்குரிய இசைவுவாய்ப்பு அஷீக்கும் அமைவுடன் இணைக்கப்பட்ட தஜீவகை.

jacquerie

உழவரின் புரட்சி
பிரான்சில் 135ஹ்-க்ஷ் இல் நடைபெற்ற வேளாண்கிளர்ச்சி.

jactitation

படுக்கைப் புரளல்
சதைத்துடிப்பு.

jaculation

எஜீதல்.

jacquard loom

ஜெக்கார்டு தறி
ஜெக்கார்டு தறி

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்