Sponsored Links
Available on the android app store
WordDefinition
jack-in-the-green

மே மாத விளையாட்டுக்கஷீல் இலைகளாலான சட்டத்தில் உள்ளடக்கப்பட்ட மனிதன் அல்லது பையன்.

jack-knife

பையில் வைக்கக்கூடிய பெரிய கைப்பிடிக் கத்தி.

jack-o-lantern

கொள்ஷீவாய்ப் பேய்
சதுப்புநில ஒஷீ.

jack-plane

கட்டை விமானம்
கரடுமுரடான வேலைக்குப் பயன்படும் வானூர்தி.

jackpot

சீட்டாட்ட வகையில் இரண்டு அல்லது மேற்பட்ட சிறப்புச் சீட்டு உடையவர்கள் மட்டும் எடுத்துக் கொள்ளக்கூடிய பொதுச் சேமிப்புத்தொகுதி.

jack-pudding

விதூடகர்
வேழம்பர்.

jack-rafter

கூரை உச்சியிலுள்ள குறுகிய உத்திரம்.

jack-snipe

நீண்ட அலகுள்ள சதுப்புநிலப் பறவை வகையின் சிற்ஜீனம்.

jack-staff

பாய்மரத்தின்மேற் பறக்கவிடும் கொடியைச் சாய்த்துக் கட்டுவதற்கான மரக்கஸீ.

jack-towel

உருளையிலிருந்து தொங்கும் துணி.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்