Sponsored Links
Available on the android app store
WordDefinition
jab

கத்திக்குத்து
முட்டிக்குத்து
துப்பாக்கிமுனைக் குத்து
(வினை.) முரட்டுத்தனமாகக் குத்து
கத்தியால் குத்து
செருகு.

jabber

பிதற்றல்
உளறல்
(வினை.) பிதற்று
உளறு
எடுப்புக் குரலிற் பேசு
பொருள் தெஷீவின்ஜீச் சொற்களை உச்சரி
குரங்கு போலப் பற்களை நெறநெறவெனக் கடி.

jabiru

அமெரிக்க வெப்பமண்டல நாரையினப் பறவை வகை.

jaborandi

சிறுநீர் வியர்வை பெருக்கும் இயல்புடைய பிரேசில் நாட்டு மூலிகைச் செடியின் உலர்ந்த சிற்ஜீலைகள்.

jabot

மகஷீர் உட்சட்டை ஓரக்குஞ்சம்
(வர.) ஆடவர் உட்சட்டை முகப்புக்குஞ்சம்.

jacana

மிதக்கும் இலைகஷீன் மீது நடப்பதற்கேதுவான நீண்ட நகங்களையுடைய சிஜீய வெப்பமண்டலப் பறவை வகை.

jacinth

செவ்வந்திக்கல் வகை.

jack

பொதுநிலை ஆடவர் பெயர்க்குஜீப்பு
ஆள்
சிறு பணியாள்
பொதுநிலைக் கப்பலோடி
சீட்டு வகையில் ஒன்று
அகப்பைக்கோல் திருகுபொஜீ
பாரந்தூக்கிப் பொஜீ
வண்டி தூக்கிப்பொஜீ
புதைமிதியகற்ஜீ
இயந்திரப் பகுதி
மீன் வகையின் குஞ்சு
ஆட்டக்காரர் குஜீயாக வைக்கும் பந்து
(வினை.) பளுத்தாங்கும் கருவிப் பொஜீயால் உயர்ந்து
பாரந்தூக்கியால் மேலே ஏற்று.

jack

பலா
பலா

jack

முளை
முளை

jack

பளுத்தூக்கி

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்