Sponsored Links
Available on the android app store
WordDefinition
jurassic

பிரஞ்சு நாட்டுக்கும் சுவிட்சர்லாந்துக்கும் இடையிலுள்ள ஜூரா மலைகள் சார்ந்த
மணிச் சுண்ணக்கல் அடுக்குச் சார்ந்த.

juridical

முறைமன்ற நடவடிக்கைகள் சார்ந்த
சட்டம் பற்ஜீய.

jurisprudential

சட்ட இயல் சார்ந்த.

jussive

வியங்கோளான
கட்டளை காட்டுகிற.

just

நடத்தை வகையில் நேர்மையான
முறைதவறாத
கொடை-தீர்ப்பு முதலியவற்ஜீன் வகையில் நடுநிலை கோடாத
உரிமை வகையில் நியாயமான
நேரிய
அளவு வகையில் சரியான
பரிசு வகையில் பெறுந்தகுதியுடைய
கருத்து வகையில் நல்ல ஆதாரமுடைய
உணர்ச்சி வகையில் ஒப்புரவார்ந்த
(வினையடை) சரியாக
துஷீகூடப் பிசகாமல்
அப்படியே
கணக்காக
கணக்கான நேரத்தில்
இப்போதுதான்
போதும் போதாததாக
சற்றுக்குறைந்த நிலையிலேயே
(பே-வ.) உறுதியாக
முற்ஜீலும்.

justifiable

நேர்மையென எண்பிக்கப்படத்தக்க
சரியென ஆதரிக்கப்படத்தக்க.

juvenescent

இளமையணித்தான
மிக்கிளம் பருவத்திய.

j

'ஜே' என்ற எழுத்துமுத்திரை இடப்பட்ட அகல முனைப் பேனா.

jaal-goat

எகிப்து மேல்நிலத்தைச் சேர்ந்த சைனியை மலைப்பகுதியுலுள்ள காட்டு ஆட்டு வகை.

jurassic

ஜுராசிக் வகை

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்