Sponsored Links
Available on the android app store
WordDefinition
kelp

பெரிய கடற்பூண்டு வகை.

kelson

கப்பல் அடிக்கட்டையுடன் அடித்தளக் கட்டைகளை இணைக்கும் கட்டை வரிசைகள்.

kelt

முட்டையிட்ட குளமீன் சால்மன் முதலிய மீன்வகைகளில் ஒன்று.

kemp

முரட்டுக் கம்பளி மயிர்.

ken

கண்ணோக்கு
காட்சி எல்லை
அறிவெல்லை
(வினை) பார்த்தவுடன் புரிந்து கொள்
அறி
அடையாளம் கண்டுகொள்.

kennel

நாய்ப்பட்டி
வேட்டைநாய்த் தொட்டிக்கட்டு இழிந்த குடியிருப்பிடம்
(வினை) பட்டியில் அடை
பட்டியில் வாழ்
இழிந்த இடத்தில் உறை.

kenosis

(இறை.) இயேசுநாதர் மனித உருவேற்பின் போது முழுமையாகவோ பகுதியாகவோ தெய்வத்தன்மையைக் கைதுறத்தல்.

kentledge

(கப்.) கப்பலின் நிலவர அடி எடைப்பாரமாகப் பயன்படுத்தப்படும் வார்ப்பு இரும்புப்பாளம்.

kepi

தளமட்டப் போக்கான முகட்டையுடைய பிரஞ்சுப் படைவீரர் குல்லாய்.

keratin

கொம்பு நகம் முதவியவை எருவாவதற்கு அடிப்படைப் பொருளாக நிற்கும் வெடியகப் பொருள்.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்