Sponsored Links
Available on the android app store
WordDefinition
keep

காவற்கூண்டு
கோட்டைக்கோபுரம்
கோட்டை
அரண்காப்புடைய இடம்
பாதுகாப்பு
பராமரிப்புக்குரிய உணவு
(வினை) வை
வைத்திரு
மறைத்து வை
அடக்கி வை
தனக்கென வைத்துக் கொள்
பேணி வை
பேணிக் காத்துக் கொள்
உடைமையாக வைத்துக் கொள்
இழவாது வைத்திரு
பிற்றைநாளைக்கென்று சேமித்து வை
ஒழுங்கு பேணு
பொறுப்பு மேற்கொண்டு நடத்து
நிர்வகி
வைத்து நடத்து
கணக்குப்பதிவு செய்து ஒழுங்காகப் பேணு
கணக்குவைத்துப் பேணு
வைத்தாதரி
வைப்பாகக் கொண்டு பேணு
விடாது தொடர்வி
மாறாது நீடித்துத் தொடர்வி
தொடர்ந்திரு
விடாது தொடர்
பின்பற்று
தொடர்ந்து பின்பற்றிச் செல்
தங்கியுரு
எதிர்ப்பிடையே உறுதியாயிரு
பிடி விடாதிரு
விட்டுவிடாதிரு
அகலாதிரு
அசையாதிரு
மாறாதிரு
வெளியே செல்லாதிரு
பதனழியாது வை
கெடாதிரு
நீடித்துழை
நலமாறாதிரு
அடக்கிக்கொள்
விலகியிரு
செயல்தவிர்
தடு.தடுத்துநிறுத்திவை
காவலில் வை
கட்டுப்படுத்தி வை
மதிப்புக்கொடு
மீறாது பின்பற்று
நிறைவேற்று
கொண்டாடு.

keeper

வைத்திருப்பவர்
பேணுபவர்
காப்பவர்
காவலர்
நிறுவனங்களின் உடைமைக் காப்பாளர்
விலங்குக் காவலர்
வேட்டைக் காடு காவலர்
அரச முத்திரை மேற்காப்புப் பெருமசனார்
ஆட்ட இலக்குக் காப்பாளர்
ஆட்ட எல்லை காப்பாளர்
பூட்டின் திறவுவாய்
திறவுக்காப்பு காந்தமுனைத் தேனிரும்பு

keeping

காவல்
பராமரிப்பு
இணக்கம்
ஒப்புமை.

keeping-room

வீட்டின் வரவேற்பு அறை.

keepsake

நினைவூட்டு சின்னம்
கொடுத்தவர் நினைவாக வைக்கப்பட்ட பொருள்
உணர்ச்சிப் பசப்புடையது.

keeshond

ஆலந்து நாட்டு நாய் வகை.

keffiyeh

அராபியர் தலையணியாக அணியும் கைக்குட்டை.

kefir

நோயாளிகளுக்குக் கொடுக்கப்படும் நுரைத்துப் பொங்கும் குடிவகை.

keg

சிறு மிடா.

keep

தவிர் பரப்பு out area

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்