Sponsored Links
Available on the android app store
WordDefinition
kauri

நியூசிலாந்திலுள்ள நறுமணப் பிசின் த ஊசியிலை மரவகை.

kava

சிறுநீர்ப்போக்கினைத் தூண்டும் மருந்தாகப் பயன்படும் வேரையுடைய புதர்ச்செடி வகை
சிறுநீர்ப்போக்கு மிகுவிக்கும் மருந்துவேர்.

kavass

துருக்கியில் போர்க்கருவிகள் தாங்கிய காவலர்
பணியாள்
வினாதூதர்.

kayak

பனிக்கடற் படகு
வட துருவ எஸ்கிமோக்கள் பயன்படுத்தும் பளுவற்ற கடல்நாய்த் தோலினால் மூடப்பட்ட படகு.

kea

ஆடுகொல்லி கிளி
ஆடுகளைக்கொன்று விட்டக் கொழுப்புண்ணம் நியூசிலாந்திலுள்ள கொடிய பச்சைக்கிளி வகை.

kedge

கப்பலை நிலைபெயரச் செய்வதற்கான சிறு நங்கூரம்
(வினை.) நங்கூரக் கயிற்றினால் கப்பலினை நிலைபெயரச் செய் அல்லது கப்பலை அசைந்து நகரச்செய்.

kedgeree

கிச்சடி
சோறு வெங்காயம் பருப்பு முட்டை முதலியவை சேர்ந்த இந்திய உணவுவகை
மீன் சோறு முட்டை கலந்த ஐரோப்பிய உணவு வகை.

keel

கப்பலின் அடிக்கட்டை
இபு அடிக்கட்டைப் பாளம்
(செய்.) கப்பல்
(வினை.) கப்பலின் அடிப்புறம் மேலாகும் படி தலைகீழாக்கு
கப்பலைக் கவிழ்.

keel-blocks

கட்டுமானத் தளத்தில் அடிக்கட்டையின் அண்டைக்கட்டு.

keen

அழுகையுடன் கூடிய அயர்லாந்து நாட்டு இழவுப் பாடல்
(வினை.) அழுதரற்றிக் கொண்டே இழவுப்பாடல் பாடு
ஒப்பாரி வை.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்