Sponsored Links
Available on the android app store
WordDefinition
kappa

கே என்னும் கிரேக்க எழுத்து.

karaite

திருநூல்களின் சொற்களுக்கு நேரிடையான பொருள் கொள்ளும் கிரிமியா என்ற ருசிய நாட்டுப் பகுதியிலுள்ள யூதமரபுக் கிளையினர்.

karma

கர்மம்
முன்வினைப் பயன்.

kaross

தென் ஆப்பிரிக்க தொல்பழங்குடியினர் வழங்கும் மயில் நீக்கப்படா விலங்குத்தோல் ஆடை.

kartel

தென் ஆப்பரிக்க எருது வண்டிகளிலுள்ள மரப் படுக்கை.

katabolism

ஊன்மச் சிதைவு
உயிர்ச்சத்தின் கட்டழிவு.

katathermometer

காற்றின் குளிர்ச்சியுறும் ஆற்றலை அளப்பதற்குரிய வெறியச் சத்தடங்கிய வெப்பமானி.

katydid

பெரிய பச்சைநிற அமெரிக்க வண்டினம்.

katabolism

சிதைமாற்றம்

katathermometer

வெப்பநிலையியக்க மானி

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்