Sponsored Links
Available on the android app store
WordDefinition
kanarese

கன்னட நாட்டவர்
கன்னட மொழி.

kangaroo

பைம்மா
கங்காரு
ஆஸ்திரேலியா மாநிலத்தில் குட்டியினை வைத்துக்கொள்ளக்கூடிய வயிற்றுப் பையையுடைய விலங்குவகை.

kanoon

ஐம்பது முதல் அறுபது நரம்புகளைக் கொண்ட யாழ்வகை.

kaolin

பீங்கான் செய்யும் மென்மையான வெண்ணிறக் களிமண்வகை.

kapellmeister

இசைக்குழு இசைநாடகம் பாடகர் தொகுதி முதலியவற்றை இயக்குபவர்.

kapok

இலவம்பஞ்சு
மிகச்சிறந்த மென்மையான பஞ்சுவகை.

kaolin

வெண் களிமண்
கயோலின்
வெண்களி

kapok

இலவு
இலவம்
இலவம்பஞ்சு
இலவம் பஞ்சு

kaolin

வெண்களிமண்

kaolin

வெண்களிமண்

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்