Sponsored Links
Available on the android app store
WordDefinition
kaleidoscope

பல்வண்ணக்காட்சிக் கருவி
அடிக்கடி மாறுபடும் படிவத்தொகுதி.

kaleyard

காய்கறித் தோட்டம்
அடுக்களை அடுத்த தோட்டம்.

kali

தாழை
முன்பு சாம்பல் மூலம் காரவகைகள் செய்வதற்குப் பயன்பட்ட சவப்புநிலச் செடிவகை.

kalian

தனிவடிவமைப்புடைய பாரசீக நாட்டுப் புகைக்குழாய் வகை.

kalingaprize

ஐக்கிய நாடுகள் கல்வி விஞ்ஞானப் பண்பாட்டுக்கழகத்தில் பாட்னேயிக் என்பவரால் 1ஹீ51-இல் நிறுவப்பட்ட விஞ்ஞானத்துறை மக்கள் இலக்கியப் பரிசு.

kalong

மலேய நாட்டுப் பழந்தின்னி வெளவால் வகை.

kalpa

கற்பம்
நான்முகன் நாள் (432 கோடி ஆண்டுகள்)

kami

ஐப்பானிய மாகாணத்தலைவரின் விருதுப் பெயர்
ஐப்பானிய தெய்வம்.

kamptulicon

தரைவிரிப்புத் துணிவகை
ரப்பர் ஒரு வகைப்பிசின் தக்கை நெட்டி இவற்றின் கலவை மேல்பூசப் பட்ட இரட்டுத்துணி வகை
தொய்வகம் பிசின் கட்டை நெட்டி ஆகியவற்றாலான தள விரிப்பு இரட்டு.

kanaka

தென்கடல் தீவு வாணர்
ஆஸ்திரேலிய மாநிலத்தில் முன்பு குவின்ஸ்லாந்து வட்டாரத்தில் கரும்புத்தோட்டத் தொழிலாளியாகச் சேவைசெய்து வந்துள்ள தென்கடல்தீவு வாசி.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்