Sponsored Links
Available on the android app store
WordDefinition
kabuki

பண்டைய ஜப்பானிய வரலாற்று இசை நாடக வடிவம்.

kaddish

யூதரின் துஸ்ர்க்கொண்டாட்ட வழிபாடு
யூதத் திருக்கோயில் வழிபாட்டுரைக்கீதம்.

kago

ஜப்பானிய பல்லக்கு வகை.

kaiser

(வர.) பேரரசர்
செர்மன் நாட்டுப் பேரரசர்
ஆஸ்திரியநாட்டுப் பேரரசர்
புனித ரோமப் பேரரசுத் தலைவர்.

kajawah

மகளிர்க்குரிய ஒட்டக அம்பாரி.

kaka

நியூசிலாந்து நாட்டுக் கிளிவகை.

kakapo

நியூசிலாந்து நாடடில் ஆந்தைபோல் இரவில் இயங்கும் கிளிவகை.

kakemono

ஜப்பானிய சுவர்ப்படம்.

kala-azar

கீழ்த்திசை வெப்பமண்டலக் கடுங்கொள்ளை நோய்வகை.

kale

சுருண்ட இலைகளையுடைய கோசுக்கீரை வகை.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்