Sponsored Links
Available on the android app store
WordDefinition
kittle

கூச்சமுள்ள
எளிதில் கையாளமுடியாத.

knightly

வீரத்திருத்தகைக்குரிய
வீரத்திருத்தகைக்குகந்த
வீரத்திருத்தகை போன்ற.

knobbed

குமிழ் இணைவுற்ற
குமிழினையுடைய
குமிழ் நிரம்பிய
சிறு புடைப்புக்களையுடைய.

knobby

புடைப்புக்கள் நிறைந்த
கணுக்கள் உள்ள.

knock-kneed

தெற்றலுக்காலுடைய.

knotty

முடிச்சுக்கள் வாய்ந்த
கணக்கள் நிரம்பிய
புதிரான
விளக்க முடியாத.

knowing

அறிவுள்ள
விரகுடைய
சூழ்ச்சித்திறமுள்ள
முழு விழிப்புடனிருக்கிற
(பே-வ.) புதுப்பாணியிலுள்ள
நாகரிகப் பாங்கான.

knowledgeable

(பே-வ.) செய்திகளை நன்கு தெரிந்துள்ள
விவரமறிந்த
அறிவமைதியுடைய.

knowingly

முழு விழிப்புடனிருக்கிற நிலையில்
வேண்டுமென்றே
நெஞ்சறிந்து
மனப்பூர்வமாக.

kaama

தென் ஆப்பிரிக்க மான்வகை.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்