Sponsored Links
Available on the android app store
WordDefinition
keen-set

பசியார்ந்த
விருப்பார்வமுள்ள.

kentish

பிரிட்டனின் கெண்ட் மாவட்டத்தைச் சேர்ந்த.

key-cold

உயிரற்ற.

keynesian

ஜான் மெய்னாடு கெயின்ஸ் என்பாரின் முதலாளித்துவ மட்டியல் கட்டுப்பாட்டுவாதம் சார்ந்த.

kid-glove

மெல்லியல் வாய்ந்த
அன்றாட வேலையைத் தவிர்க்கிற.

kiln-dry

சூட்டடுப்பிலிட்டுக் காய்ந்த.

kind-hearted

இரக்க மனமுடைய
ஈரநெஞ்சம் வாய்ந்த.

kindly

இரக்கமுள்ள
(வானிலை.) உகந்த
நல்ல
துணை நலமான
(வினையடை) அன்புகூர்ந்து.

kinematic

தனிநிலை இயக்கஞ்சார்ந்த
ஆற்றல் தொடர்பு கருதாத இயக்கநிலை சார்ந்த.

kinetic

(இய.) இயக்கஞ் சார்ந்த
இயக்கத்தின் விளைவான.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்