Sponsored Links
Available on the android app store
WordDefinition
levantine

நடுநிலக்கடலின் கிழக்குக்கரை நாடுகளைச் சார்ந்த
நடுநிலக்கடலின் கிழக்குக்கரை நாடுகளில் வாழ்கிற
நடுநிலக் கடலின் கிழக்குக் கரை நாடுகளுடன் வாணிகஞ் செய்கிற.

lewd

காமவெறிபிடித்த
ஓழுக்கங்கெட்ட
இழிந்த கீழ்த்தரமான
சுவையற்ற
தூய்மையற்ற
மரியாதையற்ற.

lexical

மொழியின் சொற்கள் பற்றிய
சொற்களஞ்சியம் சார்ந்த
அகரவரிசை ஏடு குறித்த.

liable

சட்டக் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட
உத்தரவாத முடைய
சட்டப் பிணைப்புக்குரிய
வரி-தண்டனை முதலியவற்றின் விதிப்புக்குக் கடமைப்பட்ட
ஆட்படத்தக்க நிலையில் உள்ள
வருநிலையில் உள்ள
நிகழ் நிலையில் உள்ள.

libellous

எழுத்துமுலந் தாக்குகிற
அவதூறான.

libidinous

சிற்றின்ப உணர்ச்சிகொண்ட.

licensed

உரிமைபெற்றுள்ள
முழு உரிமை அளிக்கப்பெற்றுள்ள.

licentious

கட்டுப்பாடுகளுக்கு உட்படாத
இலக்கண விதிகளை மீறிய
மிகு சிற்றின்பப் பற்றுள்ள
இழிவான.

licit

கள்ளத்தனமானதாயிராத
முறையான.

lickerish

நற்சுவைப்பொருள் நாடுகிற
சுவையான உணவில் விருப்பமுள்ள
பேராசையுள்ள
அங்கலாய்ப்பான
கயமைத்தனமுள்ள.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்