Sponsored Links
Available on the android app store
WordDefinition
lento

(இத்.) இசை இயக்க ஏவற்குறிப்பில் மெதுவான
(வினையடை) மெதுவாக.

lentoid

கண்ணாடிவில்லை போன்ற வடிவுடைய.

leonine

அரிமா போன்ற
சிங்கத்துக்குரிய
சிங்கங்கள் சார்ந்த.

lepidopterous

வண்ணத்துப்பூச்சி உள்ளிட்ட செதிள் முடிய நான்கு இறகுகளுள்ள பூச்சியினஞ் சார்ந்த.

leporine

முயல் இனத்தைச் சார்ந்த.

leprous

தொழுநோய் பற்றிய
குட்டம் பிடித்த.

leptocephalic

குறுகிய மண்டையோட்டை உடைய.

lethargic, lethargical

மசணைத்தனமான
செயலாற்ற
அசட்டை மனப்பான்மையுடைய.

letter -perfectd

தன் நடிப்புப் பாகத்தை நன்கு மனப்பாடமாக அறிந்துள்ள.

letter-bound

நேர் சொற்பொருள் வரையறைக்கு உட்பட்ட
ஒவ்வொரு எழுத்தையும் பின்பற்றி நடக்கிற.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்