Sponsored Links
Available on the android app store
WordDefinition
legible

எழுத்து வகையில் தௌிவான
எளிதில் படிக்கக் கூடிய.

legioned

(செய்.) படையணிப் பிரிவுகளாயுள்ள.

legof-mutton

பொதுவாக ஆட்டிறைச்சிக் கால் வடிவம் உடைய.

leguminous

பயற்றினஞ் சார்ந்த
பயற்றினம் போன்ற
பயற்றினத் தாவரக் குடும்பத்துக்குரிய.

leisurely

மெமல்லோய்வான
தக்க ஓய்வமையுடைய
நிதானமான
சாவதானமான
(வினையடை) ஓய்வமைவாக
நிதானமாக.

lengthy

மிகநீண்ட
வரம்புகடந்து நீளமான
சோர்வூட்டும் அளவு நீண்ட
மிகைபடக் கூறப்பட்டுள்ள.

lenient

கண்டிப்புக் குறைவான
இளக்காரமான
மிகுதி சலுகை காட்டுகிற
விதி-கட்டுப்பாடுகள் வகையில் தளர்த்தி விடப்பட்ட
மேல்லிணக்க நயமான
கனிவு நலமிக்க
பொறுத்துப்போகும் இனிய பாங்குடைய
தண்டனை பொறுத்துப் போகும் கடுமையற்ற
மருந்து வகையில் நோவு ஆற்றுகிற.

lenten

கிறித்தவ சமயத்தாரின் நாற்பது நாள் நோன்புக்குரிய
நோன்புக்கு ஏற்ற.

lenticular

அவரையின விதை வடிவுடைய
வில்லை வடிவான
இரு குவிவுடைய
கண்ணின் விழிவில்லைக்குரிய.

leguminous

அவரையத்துக்குரிய

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்