Sponsored Links
Available on the android app store
WordDefinition
learned

கற்றறிந்த
படித்துத் தேர்ந்த
நன்குணர்ந்த
துறைபோன
அறிவுவளம் நிரம்பிய
நீதிமன்றங்களில் வழக்கறிஞரைக் குறிப்பிடும் மரியாதை வழக்குவகையில் சட்டத்தில் கற்றுத் துறைபோய
மொழி-தொழில் முதலியவை வகையில் கற்றறிந்தவர்களால் பயிலப்பட்ட
கற்றவர்களால் மேற்கொள்ளப்பட்ட
மொழியிலுள்ள சொற்கள் வகையில் கற்றவர்களால் அயல்மொழிகளிலிருந்து புகுத்தப்பட்ட.

leathern

தோலினால் ஆன
தோல் சார்ந்த
தோல் போன்ற.

leathery

தோல் போன்ற
இறைச்சி வகையில் நெற்றான.

lecherous

ஒழுக்கக்கேடான
சிற்றின்பத்தில் தோய்வுற்ற
ஒழுக்கங்கெடுக்கிற.

leemost

கொஞ்சமுங் காற்றுப்படாத பக்கத்திலிருக்கிற.

leewardly

(கப்.) காற்றுக்கு ஒதுக்கமான பக்கம் சாயும் பாங்குடைய.

left-hand

இடப்பக்கத்திலுள்ள
வலது கையைவிட இடது கைக்கு அருகிலள்ள
இடக்கையில் அதிக வலிமை பெற்றிருக்கிற.

lefthanded

இடதுகைப் பழக்கமுள்ள
அருவருப்பான தோற்றமுள்ள
அழகற்ற நடையுடைய
இருபொருள் படுகிற
ஐயுறவுக்கு இடமான
ஈரடியான
இருதிசையில் செயலாற்றுகிற
இருமனப்பட்ட
மனமார்ந்ததல்லாத
செல்லுபடியாகாத
திருமணவகையில் அனுலோமவகை சார்ந்த
திருமண வகையில் போலித்தனமான
இடக்கைப் பழக்கத்துக்கென அமைக்கப்பட்ட
குத்து அல்லது அடி வகையில் இடக்கையினால் கொடுக்க்ப்பட்ட.

legal

சட்டஞ் சார்ந்த
சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட
சட்டப்படி உரியதான
சட்டத்தினால் நியமிக்கப்பட்ட
சட்டக்கட்டுப்பாட்டுக்குரிய
நேர்மைப் பொருத்தமின்றிச் சட்டப் பொருத்தத்தால் ஏற்றக்கொள்ளப்பட்ட
சட்டப்பொருத்தத்தால் எற்றுக்கொள்ளப்பட்ட
சட்டத்திற்கு உடன்பாடான
நம்பிக்கையினாலன்றி யூதர் பழைய சமயசித்தாந்தப்படி தொண்டு செய்வதுமூலமே உய்திப்பெறுவதற்குரிய.

leggy

சிறுவன்-குதிரைக்குட்டி-நாய்க்குட்டி ஆகியவற்றின் வகையில் கம்பி போன்று நீண்டு ஒடுங்கிய கால்களையுடைய.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்