Sponsored Links
Available on the android app store
WordDefinition
latter-day

அணிமைக் காலத்துக்குரிய.

laudable

புகழத்தக்க
பாராட்டத்தக்க
புகழ்ச்சிக்கு உரித்தான
(மரு.) உடலியல் சுரப்புநீர் வகையில் உடலுக்கு நலமார்ந்த.

laughable

சிரிக்கத்தகுந்த
நகைப்புக்கிடமான
நகைப்பைத் தோற்றுவிக்கிற
வேடிக்கையால் மகிழ்ச்சியளிக்கிற.

law-abiding

சட்டத்திற்குக் கீழ்ப்படிகின்ற.

lawful

சட்ட உரிமை வாய்ந்த
சட்டத்தின் படி அமைந்த
சட்டத்துக்கு மாறல்லாத
சட்ட ஒப்புதல் பெற்ற
சட்டத்திற்கு இயை நிறுவப்பட்ட
முறைப்படி பிறந்த.

lawless

சட்ட ஆட்சியற்ற
சட்டச் செயலாட்சியில்லாத
அமைதியற்ற
குழப்பமிக்க
சட்டமீறிய
சட்டத்திற்குக் கீழ்ப்படியாத
சட்டத்துக்குக் கட்டுப்படாத
கட்டுப்பாடில்லாத
ஒழுங்கு மதியாத
ஒழுக்க வரம்பற்ற
வரம்புமீறிய நடையுடைய
மனம்போனபடி நடக்கிற.

lazy

சோம்பலான
மந்தமான
மடிமை வாய்ந்த
வேலை செய்ய மனமில்லாத
சோம்பலுக்கேற்ற
சோம்பலைத் தூண்டுகின்ற
(வினை) சோம்பலாயிரு.

leaden

ஈயம்சார்ந்த
ஈயத்தினால் செய்த
ஈயத்தினால் செய்ததைப்போன்ற
கனத்த
மழுங்கச் செய்கிற
மந்தமான
அசைவற்ற
சுமையுள்ள
ஈயத்தின் நிறம் வாய்ந்த.

leafy

இலைமயமான
இலைகள் நிறைந்த
தழைவான
இலைபோன்ற.

leaky

இல்லிடைய
ஓட்டையுடைய
சில்லிகள் உள்ள
சிறுநீர் அடக்கமுடியாத
இரகசியங்களை வெளியிடும் பாங்குள்ள.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்