Sponsored Links
Available on the android app store
WordDefinition
languid

தளர்ச்சிவாய்ந்த
ஊக்கமிழந்த
களைப்புற்ற
எழுச்சி குன்றிய
கிளர்ச்சியற்ற
தளர்வான
சோர்வான
ஓய்வுகொள்ளும் நிலையிலுள்ள
தளரவிட்ட
மெலிந்த
நலிவுற்ற
மடிவார்ந்த
பெருந்தயக்க நிலையுடைய.

laniferous, lanigerous

கம்பளி மயிருள்ள.

lank

மெலிந்த
வதங்கிய
ஒட்டி ஒடுங்கிய
சுரித்த
சோர்வான
தொங்கலான
படிந்துகிடக்கிற
தொய்வான
கம்பிபோன்ற நௌிவு வளைவற்ற
நெட்டிய.

lanky

அருவருப்பாக மெலிந்து நீண்ட
கோரமான முறையில் நெட்டையான.

large-hearted

வண்மையுளம் உடைய
இரங்குகிற.

lascivious

சிற்றின்பச் சார்பு மிகுதியுடைய
காமமிக்க
சிற்றின்பந் தூண்டுகின்ற.

lateen

(கப்.) பாய்மரத்திலிருந்து 45 பாகைக் கோண அளவுடைய முக்கோண அமைப்புள்ள
45 பாகைக் கோண அளவுடைய முக்கோண அமைப்புடைய பாய்மரம் கட்டப்பட்டுள்ள.

latent

மறைந்திருக்கிற
வெளிப்படாத
உள்ளார்ந்த
உட்செறிவான வெளியிற் காணப்படாத
முதிர்வுறாத
இயக்கமில்லாத
புதைவியல்புடைய
மறை தன்மையுடைய.

lateral

பக்கக் கிளை
பக்கக்கிளையுறுப்பு
புடைப்பொருள்
(பெ.) பக்கத்திலுள்ள
புடைநிலையான
பக்கத்திலிருந்து இயங்குகிற
பக்கம் நோக்கி செல்கிற.

latter

பிந்திய
பின்கூறப்பட்ட
இரண்டில் பின்குறிப்பிடப்பட்ட
பிற்பட்ட
பிற்பகுதியான
பின்வருகிற
பிந்திநிகழ்கிற
பிந்திய நிலையுடைய
தற்காலத்தோடொட்டிய
அணிமைக்காலத்திய
முடிவணித்தான.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்