Sponsored Links
Available on the android app store
WordDefinition
lamblike

ஆட்டுக்குட்டி போன்ற
அமைந்த மெல்லியல் புடைய.

lame

நொண்டியான
நொண்டுகிற
காலொடிந்த
காலற்ற
முடமான
கதை முதலியவற்றின் வகையில் குறைபாடுடைய
வாத வகையில் குற்றமுள்ள
காரண விளக்க வகையில் மனநிறைவளிக்காத
சாக்குபோக்கு வகையில் ஒப்புக்கொள்ளத்தக்க
சீர் வகையில் அசைக்குறை வான
தட்டித்தடங்குகிற
(வினை) நொண்டியாக்கு
முடமாக்கு
குறைபடுத்து
ஏலாதாக்கு.

laminar

தகட்டுக்குரிய.

laminate

மென்தகட்டு வடிவான
மென்தகடுகளாலான
(வினை) உலோகத்தை மெல்லிய தகடாகும்படி அடி அல்லது சுருட்டு
அடுக்கு அல்லது தகடுகளாகும்படி விள
உலோகத் தகடுகளால் மேலே பரப்பு
அடுக்கடுக்காக வைத்து உற்பத்தி செய்.

lanceolate

ஈட்டித்தலை போன்ற வடிவுடைய
அடியகன்று இருபுறமும் முனைநோக்கிக் குவிகின்ற.

lancinating

நோவு வகையிற் கூர்மையான
குத்தலான
முனைப்பான.

landed

நிலச்சொத்துடைய
நில உடைமையான
நிலத்தைக் கொண்டுள்ள
நில வருவாயினை உடைய.

landless

நிலமற்ற.

land-locked

நிலஞ்சூழ்ந்த
நில அடைப்புற்ற
கிட்டத்தட்ட நிலத்தால் நாலாபக்கமுஞ் சூழப்பட்ட.

lanceolate

வேல்வடிவான
ஈட்டி வடுவ

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்