Sponsored Links
Available on the android app store
WordDefinition
lactiferous

பால் சுரப்பிக்கிற
பால்போன்ற நீம்த்தை உண்டாக்குகிற.

lacustrine

ஏரிகளைச்சார்ந்த
ஏரிகளில் வாழ்கின்ற
ஏரிகளில் வளர்கிற.

lacy

பூப்பின்னல் போன்ற
சரிகை போன்ற.

laden

சரக்கேற்றப்பட்ட
சுமையேற்றப்பட்ட
பளுவேற்றப்பட்ட
துயர்-பழி முதலியவற்றின் பாரம் உடைய.

ladylike

சீமாட்டியின் குணவியல்புகளுடைய
சீமாட்டிக்குத் தகுதியான
ஆண்மையில்லாது பெண்தன்மையுள்ள
ஆண்மையுற்ற.

laevogyrous, laevorotatory

(வேதி.) ஒளிக்கதிர்களின் சாய்தளப்பாட்டை இடம்புரி இயக்கமாக்குகிற.

laid

வைக்கப்பெறு
பதிக்கப்பெற்ற.

lambdoid, lambdoidal

கிரேக்க 'எல்' எழுத்தின் வடிவுடைய.

lambeint

எரிதழல் வகையில் தடவிச்சென்றெரிகின்ற
ஒளிவகையில் தழவாடுகின்ற
சுடரிடுகின்ற
மெல்லொளி வீசுகின்ற
பேச்சு வகையில் நகையொளி வீசுகின்ற
நகைச்சுவை வகையில் கலகலப்பான.

lactiferous

பால்கடத்துகின்ற

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்