Sponsored Links
Available on the android app store
WordDefinition
laborious

விடாதுழைக்கிற
கடினமான வேலை செய்கிற
உழைப்பாளியான
முனைத்த உழைப்பீடுபாடுடைய
மட்ட மீறிய கடுமையுடைய
வருந்தி உழைக்கத்தக்க
எளிதாகச்செய்ய முடியாத
நீடித்த உழைப்பு தேவைப்படுகிற.

lachrymose

கண்ணீர் நிறைந்த
கண்ணீர் வடிக்கிற
அழுகிற இயல்புடைய.

lacianic

லுசியன் என்னும் கிரேக்க எழுத்தாளர் பாணியச் சார்ந்த
ஏளனம் கலந்த நகைத்திறமுடைய.

laciniate, laciniated

(தவா.
வில.) தாறுமாறாக உள்ளாழ்ந்து வெட்டிச் சிதைக்கப்பட்ட
ஓரத்தில் ஒடுங்கிய அலகுக்காக அமைந்த
கீற்றுகீற்றான.

lackadaisical

சோர்வுற்ற
வருந்துந் தோற்றமுள்ள
மென்னயத் தளர்ச்சிப் பகட்டுடைய
ஒயிலான உணர்ச்சிப் பகட்டுடைய.

lacklustre

கண் வகையில் ஒளிமங்கிய
மங்கலான.

laconic

மணிச்சுருக்கமான
பொழிப்பான
பொருட்செறி வளர்ந்த
சூத்திரம்போல் திட்பநுட்பம் உடைய
மணிச்சுருக்கமாகப் பேசுகிற
விரைசுருக்கக் குறிப்புவாய்ந்த நடையுடைய.

lacteal

பால்சார்ந்த
குடல்நீர்மங்களால் உண்டாக்கப் படும் பால்போன்ற கணையம் பித்தம் ஆகிய நீர்மத்தைக் கொண்டு செல்கின்ற.

lactescent

பால்போன்ற தோற்றமுடைய
பால்போன்ற சாறு சுரப்பித்தல்.

lactic

(வேதி.) பால்சார்ந்த
பால்பற்றிய
பாலுக்குரிய.

lacteal

குடற்பால் குழல்

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்