Sponsored Links
Available on the android app store
WordDefinition
megacephalic

பெருந்தலையுடைய.

megalithic

பாரக்கல் சார்ந்த
பெருங்கல்லாலான
பெரிய நினைவுக்கல் வழக்காறுடைய.

megascopic

இயல்பாவவே தௌிவாகத் தெரிகிற
எத்தகைய கண்ணாடியின் உதவியுமில்லாமல் பார்க்கக்கூடிய.

melancholic

மனச்சோர்வுடைய
துயரார்ந்த
நிலை
(பெயரடை) சோர்வான
எழுச்சி குன்றிய
துயரார்ந்த.

melic

பாடும் படி அமைக்கப்பட்ட.

melliferous

தேன் விளைவிக்கிற
தேன் துளிக்கிற தேனுனள.

mellifluous

தேன் போன்று இனிமையான
ஒழுகிசையான
இன்னிசையான.

mellow

கனிந்த
சாறு ததும்பிய
இனிய
தேறல் வகையில் முதிர்சுவையுடைய
மண்வகையில் உரமார்ந்த
வளமுள்ள
அனுபவத்தினாலும் வயதினாலும் முதிர்வுற்ற
ஒளி-ஒலி-வண்ணம் ஆகியவற்றின் வகையில் தூய மென்னிறைவிடைய
மகிழ்ச்சி நலம் வாய்ந்த
சிறு நெறியுடைய
(வினை) கனிவி
கனிவுறு
பக்குவமடைந்து மென்மையாகு
.

melodic

பண்சார்ந்த
இசை சார்ந்த.

melodious

பண்திறம் வாய்ந்த
இன்னிசை எழுப்புகிற
இன்னிசையோடு ஒலிக்கிற.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்