Sponsored Links
Available on the android app store
WordDefinition
mediaeval

வரலாற்றின் இடைநிலைக்காலத்திய
இடைநிலைக்காலப் பாணியைப் பார்த்துப் பின்பற்றிய.

medial

இடையிலுள்ள
மையத்திலுள்ள
மட்டான பருமனுள்ள
நடுத்தரமான
இடைநிலையான
சொலிலிடை நிகழ்வான
சராசரிக்குரிய.

mediate

இடைப்பட்ட
இடையீடான
பிறிதூழி இடையீடுடைய
இடையீடுமூலஞ் செயலாற்றுகிற
டடைப்பட் கருவியோடு தொடர்பு கொண்ட
இடையீடான சாதனத்தை உள்ளடக்கிய
(வினை) இடைநின்றிணை
நடுவராயிருந்து இணக்குவி
தொடர்பு படுத்து
இடையீட்டாளராகச் செயலாற்று
நடுவராயிரு
இடைநின்று பரிந்துரை
இடைநிலையிடம் பெறு
. வாயில் மூலஞ் செயலாற்று
வாயிலாயிருந்து காரிய மாற்றுவி
. ஊடாயிருந்து விளைவி.

medicable

குணப்படுத்தக்கூடிய
சரிப்படுத்தக்கூடிய
சிகிச்சைக்குரிய.

medicean

பிளரான்ஸ் நகரை 15-ஆமட் நுற்றாண்டில் ஆண்ட மெடீசி குடும்பத்தைச் சேர்ந்த.

medicinal

மருந்து சார்ந்த
குணப்படுத்தும் பண்புகள் கொண்ட
குணப்படுத்துகிற.

mediocre

இடைப்பட்ட தரமான
நல்லதுங் கெட்டதும் அல்லாத
உயர்வற்ற
சாதாரண திறமையுடைய.

mediterranean

நிலவகையில் கடற்கரையிலிருந்து தொலைவான
நீர்ப்பரப்பு வகையில் நிலத்தால் சூழப்பட்ட.

meek

அடக்கவொடுக்கமான
பணிவான
அமரிக்கையான
கீழ்ப்படிதலுள்ள
எதிர்ப்பற்ற தன்மையில் ஏற்றுக் கொள்கிற.

medial

இடையான

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்