Sponsored Links
Available on the android app store
WordDefinition
maximus

பாடசாலைகள் வகையில் பெயருடையவரில் தலைமூத்த.

mayan

நடு அமெரிக்காவில் வாழ்ந்த மாயர்களின் பண்டைய நாகரிகஞ் சார்ந்த.

mayoral

மாநகர்த் தலைவருக்குரிய
மாநகர்த்தலைவர் பதவிசார்ந்த.

mealy-mouthed

மழுப்பிப் பேசுகிற
மென்னயத்துடன் பசப்புகிற
தளுக்காக உரையாடுகிற.

meandrine

வளைந்து நௌிந்து செல்கிற
மனித மூளை போன்ற தோற்றமுடைய
பவள வகையில் வளைவு நௌிவுகள் நிரம்பிய.

measly

தட்டம்மை நோய் சார்ந்த
தட்டம்மை நோயால் பீடிக்கப்பட்ட
வெறுக்கத்தக்க
இழிவான.

measured

அளவிடப்பட்ட
கணக்கிடப்பட்ட
சீர்தூக்கி மதிப்பிடப்பட்ட
ஒழுங்குபட்ட
சந்த வயப்பட்ட.

meaty

சதைப்பற்றுள்ள
கொழுத்த
இறைச்சி சார்ந்த
இறைச்சி போன்ற
பொருட்செறிவுள்ள
பொருள் நிறைவுள்ள.

mechanical

இயந்திரத்துக்குதிய
சிறு கைத்தொழில் சார்ந்த
இயந்திர நுட்பம் சார்ந்த
இயந்திரப்பொறியால் இயக்கப்படுகிற
இயந்தரங்களால் ஆக்கப்படுகிற
இயந்திரத்தின் தன்மையுடைய
தானே இயுரகுகிற
இயல்நிலை இயக்கமுடைய
உயிர்ப்புத்திறமற்ற
அறிவுத்திறமற்ற
தன் முதன்மையற்ற
தன் செயலற்ற
மாறாத
கண்மூடி மரபான
மரபுவழிப்பட்டியங்குகிற
இயக்கஞ் சார்ந்த
உள்நரப்பியக்கம் சார்ந்த
இயக்கவியல் துறை சார்ந்த
இயக்கவியல் துறை சார்ந்த
இயந்திர நுட்பத்திறமை வாய்ந்த
இயலியக்கவாதமுறையில் விளக்குகிற.

mechanical

பொறிமுறைக்குரிய

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்