Sponsored Links
Available on the android app store
WordDefinition
maternal

தாய்சார்ந்த
தாய்குரிய
தாய்போன்ற
தாய்போன்ற பாமுடைய
தாய்வழி உறவுடைய.

mater-of-course

இயல்பான முறையில் எதிர்பார்க்கக் கூடியதான.

matey

பழகுந்தன்மையுள்ள
பழக்கப்பட்ட.

mathematical

கணக்கியல் சார்ந்த
கணக்குத் தவறாத சரிநுட்பமான.

matrimonial

திருமணஞ் சார்ந்த
திருமணத்துக்குரிய
திருமணமூலமாகக்கிடைத்த.

matter-of-fact

கற்பனையற்ற
நடைமுறை மெய்ம்மையான
கவர்ச்சிக்கூறற்ற.

mattery

சீழ்கொண்ட
சீழ்வடிகிற.

mature

முதிர்ந்த
பழுத்த
கன்றிய
பருவமுற்ற
இயல்பாக முழு வளர்ச்சியுற்ற
முழு வளர்ச்சியடைந்த உடலுள் ஆற்றல்களையுடைய
பணமுறி வகையில் தவணை முற்றிய
கொடுக்கும் முதலியவை வகையில் நிறைவுபடுத்து
பணமுறி வகையில் தவணைமுற்று
பணமாக மாற்றும பருவமெய்து.

matutinal

காலைவேளைக்குரிய
காலைநேரத்தில் நிகழ்கிற
முந்திய
முற்பட்ட.

mawkish

சற்றே அருவருப்புச் சுவைதட்டுகிற
சற்றே உணர்ச்சி பசப்புகிற.

maternal

தாய்வழி

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்