Sponsored Links
Available on the android app store
WordDefinition
manly

ஆடவரின் நற்குணங்களுள்ள
வீறுமிக்க
கவடில்லாத
பெண்பவகையில் ஆணின் குணமுள்ள
மனிதனனுக்குத் தகுதியான
மனிதத் தகுதி வாய்ந்த.

mannered

நடத்தைவாய்ந்த
நல்லொழுக்கங்கொண்ட
பாணி-ஓவியர்-எழுத்தாளர் வகையில் செயற்கைப் பாணி வாய்ந்த.

manque

இருந்திருக்கக்கூடிய ஆனால் இலர்லாமற் போன.

mantic

உய்த்துணர்தல்
சார்ந்த
வருவதுணர்த்துகிற.

mantill

பெண்களின் தலை-தோள் மறைக்கும் மெல்லிய ஆடை
சிறுதொப்பி.

manward

மனிதர்பக்கம். நோக்கிய
மன்னினம் நாடிய.

many-sided

பல பக்கங்களுள்ள
பல தோற்றக்கூறுகள் உடைய
பல்வகையான ஆற்றல்கள் அமைந்த
பல பண்புத் திறங்கள் கொண்ட.

marcan

தூயதிரு மார்க் சார்ந்த.

marcescent

செடி உறுப்பு வகையில் விழாது உலர்ந்து தொங்குகிற.

marginal

ஓரத்துக்குரிய
ஓர இடஞ்சார்ந்த
ஓர இடத்திலுள்ள
ஓர இடத்தில் வரையப்பட்ட
ஓரக்குறிப்புக்களையுடைய
எல்லைக்கோடியடுத்த
விளிம்படுத்த
நில வகையில் பயன்படுத்துதற்கரிதான.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்