Sponsored Links
Available on the android app store
WordDefinition
malicious

கெடு நோக்கான.

malign

தீங்கு விளைவிக்கின்ற
நோய்கள் வகையில் துன்பம் விளைவிக்கிற
(வினை) அவதூறு சொல்
புறங்கூறு
பழிகூறு
இழித்துச்சொல்.

malleable

உலோகங்களின் வகையில் தகடாக்கூடிய
அடிமத்து நீட்டக்கூடிய
வளைந்து கொடுக்கிற
சூழ்நிலைக் கேற்ப மாற்றியமைக்கத்தக்க
நெகிழ்விணக்கமுடைய
பணியத்தக்க
காலநிலைமைக்கு ஏற்பச் சரிப்படுத்திக்கொள்கிற.

malodorous

கெட்ட வாடையுள்ள.

malvaceous

மெல்லிழை இலை தண்டுடைய வண்ணமலர்ச் செடியினஞ் சார்ந்த.

mammaliferous

(மண்) பாலுட்டும் உயிரினங்களின் பழங்காலப் புதை தடங்கள் கொண்டுள்ள.

mangy

மயிரடர்ந்து வங்கு பற்றிய
அழுக்கடைந்த்
இழி தோற்றமான.

maniacal

பைத்தியம் பிடித்த
பைத்தியம் பிடித்தவர்போன்ற.

manic

பித்துவெறி சார்ந்த
பித்து வெறிக்கு ஆட்பட்ட.

manlike

மனித குணுங்களையுடைய
ஆண்மையுடைய
மனிதனின் கெட்ட குணங்களையுடைய
பெண்வகையில் ஆண்போன்ற.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்