Sponsored Links
Available on the android app store
WordDefinition
magnificent

வீறார்ந்த
உயர்வான
சிறப்புவாய்ந்த
முழுநிறைவுடன் கட்டப்பட்ட அல்லது ஒப்பனைசெய்யப்பட்ட
வளமையான
தாராளமான
(பே-வ) நேர்த்தியான
சிறந்த.

magniloqesnt

பெருமையோடு பேசுகிற
உயர்சொல் வகையான
தற்புகழ்ச்சியான.

maieutic

சாக்ரட்டீஸ் என்ற கிரேக்க பேரறிஞரின் ஆய்வுமுறை வகையில் உள்ளக் கருத்துக்களை வெளிப்படுத்தி விளக்கத் தூண்டுகிற.

majestic

கம்பீரமான
பெருமிதத்தோற்றம் வாய்ந்த
மாண்பமைதிமிக்க
வீறு நலமார்ந்த
தனிப்பெருஞ் சிறப்புடைய
அமைவாரவார மிக்க.

mala fide

நலலெண்ணமற்ற
இரண்டகமான
சூதான
வங்சகத்துடன் செய்யப்பட்ட
(வினையடை) தீய எண்ணத்துடன்
வஞ்சகக் கருத்தோடு.

maladroit

தவறான
செப்பமற்ற
குளறுபடியான
தாறுமாறான.

malefic

கேடு சூழ்கிற
தீங்கிழைப்பவர்
குற்றவாளி.

maleficent

புண்படுத்துகிற
பழி சூழ்கிற வகைகளில் தீங்கு விளைவிக்கிற
தீக்குறியான.

malevolent

தீங்கு விளைவிப்பதில் விருப்பமுடைய
பழியார்வமுள்ள.

malic

(வேதி) பழ வகைகள் சார்ந்த.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்