Sponsored Links
Available on the android app store
WordDefinition
mad

பித்துப்பிடித்த
மூளைக்கோளாறுடைய
தன்னிலை மறந்த
மதிகேடான
அறிவுகெட்ட.
மனவெழுச்சிகொண்ட
மதிமயக்கமுற்ற
(பே-வ) மன எரிடிச்சலுற்ற
விலங்குகள் வகையில் வெறிபிடித்த
மகிழ்ச்சி மீதூர்ந்த
உவகை வெறிபிடித்த
(வினை) பித்துக்கொள்ளச் செய்
பைத்தியமாயிரு
வெறிச்செயல்கள் புரி.

made

ஆக்கப்பட்ட
இயற்றப்பட்ட
செய்துமுடிக்கப்பட்ட
செயற்கையான
வலிந்து உண்டுபண்ணப்பட்ட
கூட்டிணைவான.

maduro

சுருட்டுகள் வகையில் நிறைமணம் ஊட்டப்பெற்றுள்ள.

magdalenian

(தொல்) பிரஞ்சு நாட்டில் உள்ள 'லாமாடிலீன்' என்னுமிடத்திற் காணப்படும் படிவங்கள் காட்டுங் கற்காலஞ் சார்ந்த.

magisterial

குற்றவியல் நடுவர் சார்ந்த
குற்ற வழக்கு நடுவரால் நடத்தப்பட்ட
குற்றவியல் நீதிபற்றிய
தண்ட நடுவர் அதிகாரம் உடைய
மேலாண்மைத்தனமான
கருத்துக்கள் வகையில் அதிகாரம் அமைந்த.

maglemosian

மென்மார்க்கில் காண்ப்படும் தடங்களக்குரிய தொடக்ககால ஐரோப்பிய நாகரிகஞ் சார்ந்த.

magna cara, magna chart

(வர) பேருரிமைப் பத்திரம்
பிரிட்டனில் ஜான் என்ற மன்னரிடமிருந்து 1215-இல் மக்கள் சார்பில் பெறப்பட்ட அரசியல் உரிமைப்பத்திரம்.

magnanimous

பெருங்குணமுள்ள
குறுகிய சிற்றுணர்ச்சிகளைக் கடந்த.

magnetic

காந்தத்தின் இயல்புடைய
காந்த ஆற்றல் உண்டாக்குகிற
காந்த ஆற்றலால் உண்டாக்கப்படுகிற
காந்த ஆற்றலால் செயற்படுகிற
காந்தக்கல்லின் இயல்புகளை ஏற்கத்தக்க
காந்தக்கலினால் ஈர்க்கப்படத்தக்க.

magneto-electric

காந்த இயக்க மின்வலி சார்ந்த.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்