Sponsored Links
Available on the android app store
WordDefinition
nimble

விரைவான
விரைவியக்கமுடைய
விரை பயில்வுடைய
விரை திறம் வாய்ந்த
உள வகையில் பல்திறப்பயிற்சியுள்ள
விரைவில் புரிந்துகொள்கிற
சுறுசுறுப்பான.

niminy-piminy

செயற்கையான
பகட்டுமினுக்கான.

ninefold

ஒன்பது மடங்கான.

nitric

வெடியம சார்ந்த
வெடியம் உட்கொண்ட.

nitro-sulphuric

வெடியக் கந்தகக்காடிக் கலப்பினால் ஏற்பட்ட.

nitrous

வெடியகம் சார்ந்த
வெடியகம் போன்ற
வெடியக மூட்டப்பட்ட.

nocent

தீமை செய்கிற
குற்றமுள்ள.

noctamblant

இரவில் உறக்கத்தில் நடந்து செல்கிற.

noctiflorous

இரவில் மலர்கிற.

noctivagant,noctivagous

இரவில் சுற்றித்திரிகிற.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்