Sponsored Links
Available on the android app store
WordDefinition
niddle-noddle

தலையாடுகிற
நடுங்குகிற
ஆட்டங்கொடுக்கிற
(வினை.) தலையாடிக் கொண்டிரு
தடுமாறு
தள்ளாடு
ஊசலாடு.

niggardly

பிசினாறியான
கஞ்சத்தனமான
வழங்க மனமில்லாத
கைக்கடிப்புடன் கொடுக்கிற
குறைத்துக்கொடுக்கிற
சிறுகச்சிறுகத் தருகிற
அற்பமான
சிறிதும் போதாத
(வினையிடை.) பிசினாறியாக
கருமித்தனமாக
போதும் போதாநிலையில்.

nigger-brown

தவிட்டு நிறத்தில் கருஞ்சாயலான.

niggling

மிகச் சிறுதிறமான
சில்லறையான
அற்பமான
பரந்த தன்மையற்ற
பெருந்தன்மையற்ற
கையெழுத்து வகையில் புரியாத.

nigh

அருகிலுள்ள
(வினையிடை) அருகே.

night-long

இரவுநேர முழுதும் நீடிக்கிற.

nightly

இரவில் நிகழ்கிற
இரவுதோறும் நிகழ்கிற
இரவில் செய்யப்பட்ட
இரவில் உள்ள
இரவில் இருக்கிற
(செய்.) இரவு சார்ந்த
இரவோடு பொருந்திய
(வினையிடை.) ஒவ்வொரு இரவிலும்
இரவுதோறும்.

nigresscent

கருஞ்சாயலான.

nihil ad rem

தொடர்பற்ற
தலைப்புக்குப் பொருத்தமில்லாத.

nilotic

நைல் ஆற்றைச் சார்ந்த
நைல் நிலப்பகுதி சார்ந்த
நைல் நிலப்பகுதிக்குரிய குடிமக்களைச் சார்ந்த.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்