Sponsored Links
Available on the android app store
WordDefinition
new-built

புதுப்பித்துக் கட்டப்பட்ட
திரும்பக் கட்டப்பட்ட.

new-coined

சொற்கள் வகையில் புதிதாகப் படைத்துருவாக்கப்பட்ட.

new-come

காலந்தாழ்த்து வந்துசேர்ந்த.

new-fangled

புதுமை விரும்பியான
புதுவரவுப் பாணியான
புதுமைப் போக்கான.

next-best

இரண்டாவதாகச் சிறந்ததாயுள்ள.

next-door

அடுத்த வீட்டில் இருக்கிற
பக்கத்தில் கடை வைத்திருக்கிற
அண்டையிலுள்ள.

nice

நுட்பமான
நயமான
நுண்ணயமான
மென்னயமிக்க
இன்னயம் வாய்ந்த
கூருணர்வு நயமுடைய
சிறு நுட்பமும் உணர்கிற
நுண்ணயத்திரிபுணர்வு வேண்டப்படுகிற
நுட்பத்திறமை வாய்ந்த
நுண்ணயத்திறமிக்க
சிறுநுட்பம் காட்டுகிற
பூத்தானமான
மட்டின்றி நுட்ப நுணுக்கம் பார்க்கிற
எளிதில் நிறைவமைதி பெறாத
திருப்திப்படுத்துதற்கரிய
இசைவிணக்கமுடைய
நட்புப்பாசமுடைய
இனிய
இனியதோற்றம் வாய்ந்த
நல்வனப்பார்ந்த
கண்ணோட்டமுடைய
பரிவிணக்கமார்ந்த
பாராட்டத்தக்க
திருப்தியான
(வினையிடை.) திருப்தியாக.

nice-looking

இனிய காட்சியளிக்கிற
அன்பாதரவான தோற்றமுடைய.

nicence

நைசீயா நகரத்திய
நைசீயா நகரத்தில் கி.பி.325
ஹ்க்ஷ்ஹ்-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற அனைத்துக் கிறித்தவத் திருச்சபைக்குரிய.

nidamental

நத்தை வகைகளின் முட்டைத் திரளை வைப்பதற்குப் பயன்படுகிற.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்