Sponsored Links
Available on the android app store
WordDefinition
neural

நரம்புகள் சார்ந்த
நரம்புமைய அமைப்பைச் சார்ந்த.

neuralgic

தலைவலி சார்ந்த.

neurasthenic

நரம்புத் தளர்ச்சி சார்ந்த.

neuro-muscluar

நரம்புத்தசை சார்ந்த.

neuro-psychic

நரம்பியல்-உளவியல் ஆகிய இருசார்புப் பண்புகளுஞ் சார்ந்த.

neuropterous

பளிங்குவலை போன்ற நாலு சிறகமைப்புடைய பூச்சியினம் சார்ந்த.

new

புதிய
முன்னில்லாத
முதன்முதலாகத் தெரிவிக்கப்படுகிற
முன் உணரப்படாத
தெரியவராத
முன்கேட்டறியாத
முன் கண்டறியாத
அண்மையில் தோன்றிய
புதிதாக ஆக்கப்பட்ட
அணிமையில் செய்துமுடிந்த
புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட
புதிதான
பழக்கத்திலில்லாத
மாறிய
மாறுபாடான
புது மாறுதலுடைய
புதுப்பிக்கப்பட்ட
புதிதாகச் சேர்க்கப்பட்ட
கெடாத
புதுநிலையிலுள்ள
பழமைப்பட்டுவிடாத
தேய்வுறாத
தளராத
பளபளப்புக்குறையாத
புத்தாக்கம் பெற்ற
புத்துயர்வு பெற்ற
புது வகையான
புதுப்பயனுடைய
வேறு வகையான
அனுபவமற்ற
புதுறறையான
(வினையிடை.) புதிதாக
அண்மையில்.

new-blown

புதுமலர்ச்சியுடைய
அப்பொழுதுதான் மலர்ந்த.

new-born

புதிதாகப் பிறந்த.

new

புதிது

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்