Sponsored Links
Available on the android app store
WordDefinition
neotropical

அமெரிக்க வெப்பமண்டலப் பகுதிக்குரிய
அமெரிக்க வெப்பமண்டலப் பகுதியில் காணப்படுகிற.

neozoic

(மண்.) தொல்லுயிருழிக்குப் பிற்பட்ட ஊழிகளுக்குரிய
இடையுயிருழி புத்துயிரூழிகட்குரிய.

nephritic

குண்டிக்காய் சார்ந்த
குண்டிக்காயிலுள்ள.

neronian

ரோமப் பேரரசன் நீரோவைச் சார்ந்த
பேரரசன் நீரோ காலத்துக்குரிய
கொடுங்கோன்மை வாய்ந்த
கொடிய
இரக்கமற்ற
ஆணவமான
மனம் போன போக்குடைய
வரம்பு கடந்த.

nervate

(தாவ.) இலை வகையில் நரம்புகளுள்ள.

nerveless

வலிமையற்ற
உரமற்ற
கிளர்ச்சியற்ற
செயலற்ற
நரம்பில்லாத.

nervous

தசைப்பற்றுள்ள
தசைக்கட்டு நிரம்பிய
வலிமை பொருந்திய
இலக்கியநடை வகையில் உரமிக்க
பொருட்செறிபான
சொற் சுருக்கமிக்க
நரம்பு சார்ந்த
நரம்புகள் நிறைந்த
நரம்புணர்வைப் பாதிக்கிற
மென்மையான நரம்புகளையுடைய
நுட்பக்கூருணர்வுடைய
தொட்டால் சிணுங்குகிற
நரம்புக் கோளாறுடைய
எளிதில் சினங்கொள்கிற
எளிதில் மனக்கிளர்ச்சிகொள்கிற
எளிதில் அமைதியிழக்கிற
அஞ்சி நடுங்குகிற
கோழைத்தனமுடைய
துணிவில்லாத
மனவுரமற்ற
கூச்சப்படுகிற.

nervy

(செய்.) வலிமையுடைய
தசைப்பிடிப்புடைய.

nether

கீழே உள்ள
அடியிலுள்ள
உள்ளான
நிலவுலகுக்குக் கீழே உள்ள.

netherlandish

நெதர்லாந்து நாட்டைச் சார்ந்த.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்