Sponsored Links
Available on the android app store
WordDefinition
needless

தேவையற்ற
வேண்டாத.

nefarious

கொடிய
இழிந்த
பழியார்ந்த
வெறுக்கத்தக்க.

negligent

புறக்கணிக்கிற
கவனக்குறைவான
கதூன்றிச் செய்யப்படாத
பேணிப்பாராத
கட்டுப்பாட்டைப் புறக்கணிக்கிற
எண்ணிப்பாராத.

negligible

புறக்கணிக்கத்தக்க
தள்ளிவிடக்கூடிய
சிறப்பில்லாத.

negotiable

பணமாக மாற்றத்தக்க.

neighboured

அண்டையயலாராகக் கொண்ட
அருகாகக் கொண்ட
சுற்றுச் சூழ்நிலையாகக் கொண்ட.

neo-cambrian

(மண்.) தண்டிலா உயிரூழியின் முதற்பகுதியின் பிற்கூறு சார்ந்த.

neolithic

புதிய கற்காலத்தைச் சார்ந்த
பண்பட்ட கருவிகள் பயன்படுத்தப்பெற்ற கற்காலப் பிற்பகுதி சார்ந்த.

neoteric

புதுமையான
புத்தம்புதிய
அண்மைக்காலத்திய
புது வழக்காறான
புதுவரவான
புதிதுபுகுந்த
புத்தம் புதுப்பாணியான
தற்காலத்துக்குரிய.

neolithic

புதிய கற்காலம்

neolithic

புதியக் கற்காலம்

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்