Sponsored Links
Available on the android app store
WordDefinition
nearctic

(வில.) வட அமெரிக்காவின் குளிர் மட்டு வெப்ப மண்டலங்களைச் சார்ந்த.

near-sighted

அணிமைப் பார்வையுள்ள
குறுக்கப் பார்வையுள்ள
வருவது உணராத.

neat

நேர்த்தியான
செப்பமிக்க தோற்றமுடைய
செம்மையான
ஓழுங்கமைப்புடைய
நேரிய
அமைப்பௌிமை வாய்ந்த
மொழிநடை-சொற்கள் வகையில் திட்பம் வாய்ந்த
திட்ப நுட்ப இயைந்த
செயல் திறமிக்க
எளிமை வண்ணஞ் சான்ற
முறைமை வாய்ந்த
துப்புரவான
அப்பழுக்கற்ற
மது வகையில் நீர் கலவாத.

neat-handed

கைத்திறம் வாய்ந்த.

nebular

ஒண்மீன் படலஞ் சார்ந்த.

nebulous

(வான்.) ஒண்மீன் படலத்துக்குரிய
ஒண்மீன்படலம் போன்ற
முகில் போன்ற
மஞ்சு படர்ந்தாற் போன்ற
மங்கலான
தௌிவற்ற
தௌிவான உருவற்ற
கலங்கலான
குழம்பிய.

necessitous

வறுமையான
நல்கூர்ந்த.

necrogenic

இறந்த உடலினின்று தோன்றிய.

necrophagous

பிணந் தின்னுகிற.

needful

தேவைப்படுகிற
இன்றியமையாத
அவசியமான.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்