Sponsored Links
Available on the android app store
WordDefinition
nationalistic

தேசீயஞ்சார்ந்த.

natty

ஒழுங்குபட்ட
நேர்த்தியான
நுட்பநய நேர்த்தி வாய்ந்த
கைத்திறமிக்க
கைத்திறங் காட்டுகிற.

natural-born

திணைப்பிறப்புடைய.

naughty

குறும்புத்தனமான
கீழ்ப்படிதலற்ற
நன்னடக்கையற்ற
கெட்ட
குறைகூறத்தக்க
சுயமைத்தனமான.

nauseous

குமட்டுகிற
அருவருப்பான மணஞ்சுவையுடைய
வெருக்கத்தக்க.

nautical

பக்பல்துறை சார்ந்த
கப்பலோட்டிகள் பற்றிய
கடலோடிகளுக்குரிய
கடற்படை-வணிகக் கப்பல் ஆகியவை பற்றிய.

naval

கடற்படைக்குரிய
கடற்படையிலுள்ள
கடற்படைக்கான
கப்பலுக்கான
கப்பலுக்குரிய
கப்பற் படையினால் வெல்லப்பட்ட
கப்பற் படையினால் ஆற்றப்பட்ட
போர்க் கப்பலைத் தளமாகக் கொண்ட
போர்க் கப்பல்கள் அடங்கிய.

nave

சூதறியாத
பயிலா நடையுடைய
இன்னியல்பான
எளிமை நலமுடைய
பகட்டறியாத
நடிப்பறியாத
சூது வாதற்ற.

navigable

நீர்வழிப் போக்குவரவுக்குரிய
கப்பல் செல்லத்தக்க
கடல் திறமுடைய
கப்பல் வகையில கடற் பயணத்துக்கேற்ற நன்னிலையில் உள்ள
பறவைக் கப்பல் வகையில் விரும்பிய வழிச் செலுத்தத்தக்க.

near

அணுக்கமான
நெருங்கிய உறவுடைய
நெருக்கமான
நெருங்கிய பழக்கமுடைய
இப்பாலான
நெருங்கிய தொலைவிலுள்ள
அருகிலுள்ள
கால அணிமையுடைய
குறுகிய தொலைவுடைய
நேர் குறுக்கான
இடது பக்கமான
நெருங்கிய ஒப்புமையுடைய
அணுக்க ஏற்றத் தாழ்வான
நுணுகி நோக்க வேண்டிய
நுட்பமான
இடுங்கிய
மயிரிஐ தப்பிய
(வினையடை.) அருகில்
கால அணிமையில்
ஏறத்தாழ
கிட்டத்தட்ட முனைந்தொருங்கி
அருகே
நெருங்கி
தொலை குறைவாக
அடுத்து
பக்கத்தில்
நுணுக்கமாக
கால அணித்தாக
(வினையடை.) அணுகு
நெருங்கு.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்