Sponsored Links
Available on the android app store
WordDefinition
nappy

சாராய வகையில் நுரைக்கிற
கடுமுனைப்பான.

narrow

ஒடுக்கமான
அகலக்கட்டையான
நெருக்கமான
இடையலங் குறைந்த
கூம்பிய
குறுகிய
விரிவகற்சிக்கிடமில்லாத
இடவளமற்ற
முட்டுப்பாடான
சுருங்கிய குடுவை போன்ற
எல்லைக்குறுக்கமான
அளவு வரையறைப் பட்ட
குறுகிய அளவான
சிறிதே விலகிய
குறுகிய நோக்கமுடைய
குறுகிய தன்னலமுடைய
தாராள மனப்பான்மையற்ற
குறுகிய வெறிபிடித்த
கஞ்சத்தனமான
கையிருக்கமான
கரஞ்சிக்கனமான
செல்வவளமற்ற
குறுட்டுத்த தப்பெண்ணமுடைய
முகு கண்டிப்பான
நுணுக்கிக் காண்கிற
(ஒலி.) செறிவான
(வினை.) ஒடுக்கு
சுருக்கு
குறுக்கு
குறைபடு
கட்டுப்படுத்து
அடைத்திரு
ஒடுங்கு
சுருங்கு
துன்னலில் அதைப்புக்களின் எண்ணிக்கையினைக் குறைவாக்கு.

narrow-minded

குறுகிய நோக்கம் வாய்ந்த
தாராள மனப்பான்மையற்ற
பழைய குருட்டுத் தப்பெண்ணங்களை உடைய.

nascent

பிறக்கும் நிலையிலுள்ள
முழு வளர்ச்சி எய்தாத.

naso-frontal

மூக்கையும் நெற்றியையுஞ் சார்ந்த.

nasty

அருவருக்கத்தக்க அளவு அழுக்கடைந்த
ஆபாசமான
ஊசிய
சுவைமணங்கெட்ட
ஓஸ்த் தொந்தரவான
தூறலும் சேறும் நிறைந்த
காற்றும் மழையும் மிக்க
இடர்வாய்ந்த
கேடார்ந்த
விடாச்சனியான
தீயொழுக்கத்தில் விடந்துழல்கிற
நடைநலமற்ற கோண் நடை வாய்ந்த
விரும்பத்தகாத
தகாத்தனமான சிடுசிடுப்பான
குணங்கெட்ட
கெடுமதியுடைய
பகைக்குங் குணமுடைய.

natal

பிறப்புச் சார்ந்த
பிறப்பு முதல் தொடர்கிற.

national

நாட்டினத்துக்குரிய
நாட்டுப் பொதுத் தளத்துக்குரிய
தேசம் முழுமைக்கும் உரிய
தேசீய
நாட்டுக்குச் சிறப்புரிமையான
நாட்டினத்தின் தனிப்பண்புக்குரிய
தேசீய இனங்களுக்குரிய
நாட்டினங்குளுக்குரிய
நாடுகளுக்குரிய.

nascent

தோன்றுநிலை

narrow

ஒடுக்கம்

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்