Sponsored Links
Available on the android app store
WordDefinition
optical

கண்ணுக்குரிய
பார்வைக்குரிய
கண்பார்வைக்கும் ஒளிக்கும் உரிய இடைத்தொடர்பு சார்ந்த
ஒளியியல் சார்ந்த
பார்வைக்குத் துணைசெய்யும் வகையில் அமைக்கப்பட்ட
ஒளிநுல் கோட்பாடுகளின்படி அமைக்கப்பட்ட.

optimistic

இன்மகிழ் நலமார்ந்த
எதிலும் நலமே காண்கிற
தளரா நம்பிக்கையார்வம் கொண்டுள்ள.

optional

விருப்பப்படியான
கட்டாயமற்ற.

opulent

செல்வமிக்க
பொருள்வளமுடைய
செழுமையான
தாராளமான
சேமவளமுடைய.

oracular

தெய்வமொழி சார்ந்த
விரிச்சியின் இயல்பு வாய்ந்த
குறி சொல்வது போன்ற
வருங்குறி சொல்லுகிற
தவறா வாய்மையுடைய
தெய்வத்தன்மை வாய்ந்த
இரு பொருளுடைய
ஐயப்பாடான
புரிதான.

oratorical

நாவன்மை வாய்ந்த
செயற்கை அணி நயத்துடன் பேசுகிற
சொற்றிறம் வாய்ந்த
சொற்பொழிவு சார்ந்த
சொற்கோப்புக்கலை சார்ந்த.

orbicular

வட்டமான
வட்டத்தகட்டு வடிவான
மோதிர வடிவுடைய
கோளவடிவுள்ள
உருண்டையான
திரண்டுருண்ட
ஒரே முழுமொத்தமான
ஒழுங்குபட்ட முழுமையினையுடைய.

orchestic

ஆடல் சார்ந்த.

orchestral

கூடுகொள் இன்னியஞ் சார்ந்த
பல்லியத்துக்குரிய.

orectic

(மரு.
மெய்) வேட்கைக்குரிய
அவாவுணர்வுக்குரிய
பசியுணர்வு தூண்டுகிற.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்