Sponsored Links
Available on the android app store
WordDefinition
opportune

தறுவாய்க்கு ஏற்ற
வேளை வாய்ப்பான
தக்கவேளையில் வந்தமைந்த
பொருத்தமாக வந்துசேர்ந்த
ஆங்காலமான
காலத்தினாற் செய்த
செவ்வி வாய்த்த.

opposed

எதிரான
மாறான
முரண்பட்ட
பகையான.

opposeless

(செய்) தடுக்கமுடியாத
எதிர்த்து வெல்லமுடியாத.

oppositifolious

(தாவ) இலைகளைத் தண்டின் எதிர்ப்புறங்களில் இரண்டிரண்டாக உடைய.

oppositisepalous

(தாவ) புல்லிக்கு நேரெதிராக மலரிழையுடைய.

oppressive

கொடிய
பீடையான
ஒறுக்கும் பாங்குடைய
பெருஞ்சுமையாயுள்ள
கொடுங்கோன்மையான
அடக்கியாள்கிற.

opprobrious

இகழ்ச்சியான
வைதுரைக்கிற
அவதூறான
பண்பிழந்த.

opsonic

நோய் நுண்மங்களை நிணநீரணுக்கள் எளிதில் உறிஞ்சிக்கொள்ச்செய்யும் விளைவினை உண்டுபண்ணுகிற.

optic

(உள்) கண் சார்ந்த
கட்வுலனுக்குரிய.

optic

ஒளிக்குரிய

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்