Sponsored Links
Available on the android app store
WordDefinition
only

ஒரே
ஒன்றுமட்டுமான
ஒரே ஒரு
ஒரே ஒன்றான
தன்மையான
(வினையடை) மட்டும்
தான்
ஒரு வழியாக
எனினும்
ஆயினும்
விதிவிலக்காக.

onward

முன்னோக்கிய
முன்னோக்கிச் செலுத்தப்பட்ட
(வியைடை) முன்னோக்கி
மேன்மேலும்
முன்னேற்ற விரைவுடன்.

onymous

பெயர் அறியப்படுகிற
அநாமதேயம்ல்லாத.

oogamous

ஆண் பெண் கரு உயிர்மச் சேர்க்கையால் இனப்பெருக்கம் உண்டுபண்ணுகிற.

opaque

ஒளியை ஊடுருவிச் செல்லவிடாத
ஒளியை எதிரிட்டுக் காட்டாத
ஒளிவிடாத
கண்ணுக்குப் புலப்படாத
தௌிவற்ற
மழுங்கலான
அறிவுக்கூர்மையற்ற.

open-hearted

கபடற்ற.

operatic

இசைநாடகம் போன்ற
இசைநாடகத்துக்குரிய.

operose

பெரும் உழைப்புத் தேவைப்படுகிற
கடினமாக உழைக்கிற.

opinionated, opinionative

கொள்கைப் பிடிவாதமுடைய
முரட்டுப்பிடியான
தன்முபுள்ள
ஆணவமிக்க.

opaque

ஒளிபுகாத

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்