Sponsored Links
Available on the android app store
WordDefinition
omnivorous

கண்டதைப் புசிக்கிற.

one-eyed

ஒற்றைக்கண்ணுள்ள
ஒரு கண் குருடான.

one-horse

ஒற்றைக்குதிரையால் இழுக்கப்படுகிற
ஒரே குதிரைகொண்டு வேலை செய்யப்பட்ட
மிகச் சிறுதிறமான
வாய்ப்பு வளம் மிகக் குறைந்த.

one-ide ad, one-ideaed

ஒரே கருத்துள்ள
குறுகிய நோக்கங்கொண்ட.

one-legged

ஒற்றைக்காலுள்ள
சரிசம நிலையற்ற.

one-man

ஒருவர் தேவைப்படுகிற
ஒருவர் கொண்ட
ஒருவரால் நடத்தப்படுகிற
ஒருவரால் கண்காணிக்கப்படுகிற.

onerous

பளுவேறிய
கனமிக்க
மிகுபொறுப்பான மிகுகவலை தருகிற.

one-sided

ஒருசார்பான
ஒருசாய்வான
ஒருபுறத்தில் மட்டும் உள்ள
ஒருபுறமட்டுமேயுடைய.

one-way

ஒருதிசைப்போக்கு மட்டுமேயுடைய
ஒருதிசைச் செலவுக்கு மட்டும் இசைவுடைய
ஒருதிசைப்போக்குக்கு மட்டும் ஒதுக்கப்பட்ட.

one-way

ஒரு வழி

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்